பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை உள்ளிடவும்.
கணக்கிட்டு சேமி என்பதை ஒருமுறை கிளிக் செய்யவும்.
API மூலம் கிடைக்கும் ஜாதகத் தகவல்கள் தானாகவே அந்த ஜாதகர் பெயரில் சேமிக்கப்படும்.
முன்பு சேமித்த ஜாதகத்தை பெற திறக்க என்பதை கிளிக் செய்து பெயரை தேர்வு செய்யவும்.
ஜாதகம் Ready.
ஏற்கனவே Profile Save செய்திருந்தால், புதிய தகவல்களை உள்ளிட வேண்டியதில்லை.
மேலே உள்ள ஜாதகர் பெயர் பட்டியல்-ல் தேவையான பெயரை தேர்வு செய்து,
ஜாதகத்தை திறக்கவும் பட்டனை கிளிக் செய்யவும்.